Hi Friends,
Joy of Giving என்பது 2018 மார்ச் 1 முதல் நாங்கள் செய்கிறோம்…. எல்லா மாதமும் முதல் நாள் தர்மம் கேட்கும் முதியோர் /ஊனமுற்றோருக்கு எங்களால் முடிந்த உணவு வழங்குவோம்… ஆனால் கொரோனாவால் எங்கள் வருமானம் குறைந்தபின்பு எங்களால் இதை தொடர முடியாமல் இருந்தோம்… இப்போது எப்படியாவது இதை தொடரவேண்டும் என்று மறுபடியும் ஆரம்பித்து உள்ளோம்…
இதை தொடர்ந்து செய்ய உங்கள் உதவியும் எங்களுக்கு தேவை படுகிறது… மாதந்தோரும் உங்களால் முடிந்த தொகை கொடுத்து உதவினால் இன்னும் பலருக்கு உதவி செய்ய முடியும்…
இப்போதைக்கு உணவு மட்டும் கொடுக்கிறோம், உங்களில் பலர் உதவினால் பணமாகவோ, படிப்பிற்காகவோ கூட உதவ நினைத்து இருக்கிறேன்.
நாங்கள் Trust/ Charity வைத்து இதை பண்ணவில்லை… ஒரு வித மன சந்தோஷத்திற்க்காக இதை செய்கிறோம்…. அவ்வளவு தான்…
நாங்கள் உணவு கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்க்க ஏதோ ஒரு இனம்புரியாத சந்தோஷம் கிடைக்கும், அது சில சமயங்களில் கண் கலங்கவைக்கும்… அந்த மனசந்தோஷத்திற்க்காகவே இதை செய்கிறோம்..
ஆனால் இதை தொடந்து செய்ய எங்களிடத்தில் போதுமான வசதி இல்லை… அதனால் தான் உங்களிடத்தில் உதவி கேட்கிறேன்… நீங்கள் 50ரு கொடுத்தாலும் அது 2 பேருக்கு ஒரு வேளை பசியை போக்கும்….
அதனால் உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்…
“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள்: 19.17”
We need Donors /sponsors for Joy of Giving. If you like to support, you can send your money through Gpay /paytm
Atleast If you Give monthly Rs. 50/- we can Feed 2 people…
Kindly Support us
Gpay number: 8870428978
Name: Chitra
Account number : 170601000007167
Bank: Indian Overseas Bank
Branch: Pattabiram
IFSC CODE: IOBA0001706
Name: Srinivasan
Account Number : 378100050301748
Bank: Tamilnad mercantile Bank
Branch: Avadi
IFSC CODE : TMBL0000378
Thank you
இதை ஏன் ஆரம்பித்தோம் என்று தெளிவாக சொல்லியிருப்பேன்… அதை கீழே உள்ள link open செய்து பாருங்கள்..
Joy of Giving Channel Link:
Easter Surprise Gift For poor Grandma ,happy tears moment
What we are doing in Joy of Giving?: